யாழ் இந்து மகளிர் மாணவிக்கு தங்கம்

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான தட்டெறிதலில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி இ.டர்சி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

இதேவேளை, யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில், புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி மாணவி ச.கஜானி வெள்ளி பதக்கத்தையும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment