குண்டு எறிதல் ; வேம்படி மாணவி சாதனை

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான குண்டு எறிதல் போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ர.தாரணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

4 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இந்தப் போட்டியில், குறித்த மாணவி 
 6.10 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை சென்ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த யூட் எஸ்த்தர் 5.95 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும், யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ச.தேனுஷா 5.95 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment