இறுதிக்கு முன்னேறியது யாழ்.போதனா அணி

அரச திணைக்களங்களுக்கு இடையில் இடம்பெற்ற கால்பந்தாட்டத் தொடரில் யாழ்.போதனா வைத்தியசாலை கால்பந்தாட்ட அணி இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.

இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய விளையாட்டுக்கழகத்தின், 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  இப் போட்டி இடம்பெற்று வருகிறது.

இமையாணனன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற அரையிறுதியாட்டங்களில் யாழ்.போதனா மருத்துவமனை கால்பந்தாட்ட அணியை எதிர்த்து, வடமராட்சி ஆசிரியர் கால்பந்தாட்ட அணி மோதியது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment