நொச்சியாகம விபத்தில் வவுனியா இளைஞன் சாவு


நொச்சியாகம பகுதியில் நடந்த விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 விபத்தில், வவுனியா தவசிகுளத்தைச் சேர்ந்த விஜயகுமார் தனுசன் (வயது-23) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

வாகனத்தில் பயணித்த  நால்வர் காயமடைந்துள்ள நிலையில்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்துத் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment