வெள்ளம் தேக்கமடைந்த கிணறுகளைத் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இதனை முன்னெடுத்து வருகின்றனர்.
கிணறு இறைக்கும் மோட்டார் கொண்டு, கிணற்றில் உள்ள நீர் வெளியகற்றப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் நேற்றுத் துப்பரவுப் பணிகள் நடைபெற்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment