போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

பயணப்பொதியில் மறைத்துவைத்து,  1.280 கிலோகிராம் நிறையுடைய, ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், ​பொலிஸ் போதைப்பொருள் பயணியகத்தின் அதிகாரிகள் இவரைக் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் உள்ளூர் பெறுமதி, 2 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment