தமிழ் சினிமாவில் தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
தற்போது மல்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாகி உள்ளது.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார்.
0 comments:
Post a Comment