தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த, நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன் என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
இனி அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது. சிங்களத்திலோ, தமிழிலோ எந்த மொழியில் படிவங்கள் வந்தாலும் படிவங்களை எந்த மொழியிலும் நிரப்பி கொடுக்க வேண்டாம்.
இதைமீறி பொலிஸ் அதிகாரிகள் உங்கள் இருப்பிடங்களுக்கு வருவார்களாயின் குறும் செய்தி மூலம் என்னிடம் விபரத்துடன் புகார் செய்யவும் என அமைச்சர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment