கமலுக்கு ஜோடியாகிறார் காஜல்

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகயிருக்கும் படம் இந்தியன் 2. 2.0 மெகா படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் இந்த படத்திலும்  இந்தியன் படத்தைப்போலவே இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார் கமல்.

அதில் இந்தியன் தாத்தா வேடம் இந்த படத்தில் இன்னும் அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது.

முதல்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டு, அதன்பிறகு பொள்ளாச்சியில் நடக்கிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment