வெளியானது காதாநாயகுடு

 ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு, 'என்.டி.ஆர்., காதாநாயகுடு' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 

கிரிஷ் இயக்கத்தில், பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். 


என்.டி.ஆரின் மனைவி பசவதாரகமாக இந்தி நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இவர்களைத் தவிர நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்தப் படம், இன்று வெளியானது. பாலகிருஷ்ணாவை என்டிஆர்-ஆக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment