கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, ஓய்வறையில் சினிமா படங்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய ளுமல டுiபாவ தொழில்நுட்பம் ஊடாக ஏசு சினிமா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்மூலம் விசேட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யுடடழ ளுமல மற்றும் ளுமல முனைள மூலம் புதிய திரைப்படங்கள், 2னு தொழில்நுட்பத்திலான நாடகங்கள், 3னு மற்றும் 360 ஏநைற தொழில்நுட்பம் ஊடாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த வசதி நீண்ட விமான பயணங்களை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கன் விமானங்களிலும் அறிமுகம் செய்ய ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.

ர்னு சினிமா அனுபவத்தை ஆசியாவில் முதல் முறையாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிமுகம் செய்து வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment