சகோதரர் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
இந்தச் சம்பவம் இன்று காலை பொகவந்தலாவ, பெற்றெளசோ பிரிட்லேன்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்தே ஒருவர் கூரிய வாள்ளொன்றினால் மற்றையவரைத் தாக்க, அவரும் பதிலுக்கு வாளினைக் கைப்பற்றி பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
படுகயாமடைந்தவர் பொகவந்தலாவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment