டிப்பருடன்- ஹையேஸ் விபத்து ஒருவர் சாவு


கொழும்பில் இருந்து வந்த ஹையேஸ் ரக வான் பளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்  மோதுண்டதில் ஒருவர் சாவடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மீசாலை மேற்கை சேர்ந்த வான் சாரதி சம்பவ இடத்தில் சாவடைந்தார். எனத் தெரியவருகின்றது.

கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி செல்லப்பட்ட ஹையேஸ் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.





Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment