இதை நீங்களும் ட்ரை பண்ணுங்க..!

முகம் மற்றும் உடலின் நலத்தை பாதுகாக்க ஒலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.  

2 கரண்டி ஒலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.

பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலசி விடுங்கள்.

 இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment