துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆறு துப்பாக்கிகள் மற்றும் ஒருதொகை வெடி மருந்துகளும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொல்கம்பொல பிரதேசத்தினை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே மதுகம - மீகஹகத்தென்ன - குறுபிடவேவ பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
மீகஹகத்தென்ன பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment