மின் தூக்கியில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் நாடாளுமன்ற மின் தூக்கியில் சிக்கியுள்ளனர். 

 இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமல் வீரவன்ச இது தொடர்பில் சபாநாயகரின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, பந்துல குணவர்தன, சீ.பி. ரத்னாயக்க உள்ளிட்டவர்களும் மின் தூக்கியில் சிக்கியுள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment