பப்பாளியும் - சர்க்கரையும்

முகத்தில் உள்ள இறந்த செல்களை எளிதாக அகன்று போகணுமா?

இதை கொஞ்சம் முயற்சித்து பாருங்களேன்

 2 துண்டு பப்பாளியை எடுத்து கொண்டு நன்றாக மசித்து 1 கரண்டி சர்க்கரையுடன் சேர்த்து முகத்தில் தடவி விடுங்கள்.

15 நிமிடத்திற்கு பின்னர்  முகத்தைக் கழுவலாம். 

இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இறந்த செல்களை உடனடியாக அகற்றி விடலாம்.Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment