சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியை பார்க்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றிருந்தார்.
அவர் மைதானத்தில் வந்து அமர்வதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இதனை சிஎஸ்கே அணியின் டுவிட்டர் பக்கம் ரிட்விட் செய்தது. அதில், பேட்ட பராக் மற்றும் தலைவர் இன் த டேன்” என்று பதிவிட்டுள்ளது.
இந்தப் போட்டியை ரஜினிகாந்த் மைதானத்தில் ரசிகர்களுடன் 20 நிமிடங்கள் அமர்ந்து நேரில் கண்டு ரசித்துள்ளார்.
#Chennai_Super_Kings #IPL_Team #IPL_Cricket, #Rajinikanth
0 comments:
Post a Comment