போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

பெருந்தொகைப் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், தில்லையடி பகுதியில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின்  வீட்டிலிருந்து 6  ஆயிரத்து 600 ரெமடோல் எனப்படும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment