சிறைத்தண்டனை வழங்கியதால் கழுத்தை அறுத்த நபர் !!!

சிறைத்தண்டனை வழங்கிய காரணத்தால் தனது கழுத்தை அறுத்த சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நீதிமன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


நீதிமன்றிற்கு வழக்கு நடவடிக்கைகளுக்காக சென்றநபர் ஒருவர் நீதி மன்றின் நடவடிக்கைக்கு குழப்பத்தை விளைவித்தார். இந்தக் குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபட்டுள்ளது. இதன் பிரகாரம் பொலிஸாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்டார்.

இதன்போதே தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். காயமடைந்தவரை மீட்ட பொலிஸார் வவுனியா மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment