நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெளிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர், விஜய் ஆன்டனி. படம் ஓடுகிறதோ, இல்லையோ அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதில்லை.
அவரது நடிப்பில் அடுத்தாக, தமிழரசன் என்ற படம், வெளியாகவுள்ளது.
இதில், பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார், ஆன்டனி.
புதுமுக நடிகையருடன் மட்டுமே இணைந்து நடித்த ஆன்டனி, இந்த படத்தில், ரம்யா நம்பீசனுடன் இணைந்துள்ளார்.
தான் நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும், முன்னணி நடிகையர் பட்டியலில் இடம்பெற முடியவில்லையே என்ற கவலை, ரம்யா நம்பீசனை வாட்டி வருகிறது.
தன் கவலையை, தமிழரசன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
0 comments:
Post a Comment