துவிச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று மதியம் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பயனின்றி இன்று காலை சாவடைந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கச்சாய் கொடிகாமத்தைச் சேர்ந்த 19 இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இன்னொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment