சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலைக்கு பதக்கம்

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற போட்டியில்  சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.

கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெற்ற தேசிய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டிலேயே மாணவர்கள் பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment