அறுவருக்கு ஒருவரா...

ராஜேஷ்.எம் இயக்கத்தில், தயாராகும் ”மிஸ்டர் லோக்கல்” திரைப்படத்தில், 6 கதாநாயகர்களுக்கு, ஒரே கதாநாயகி நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரே இதில் நடித்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா  நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இப் படம் மே 1 ஆம் திகதி உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வருகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த இசையமைக்க, மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை ஏப்ரல் 20 ஆம் திகதி வெளியிடுகிறார்கள். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment