மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், காயங்களுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நபரொருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மேற்படி உயிரிழந்தவர், நாவற்குடாவைச் சேர்ந்த சுரங்க எனத் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment