விஸ்வாசத்துக்காய் நன்றி சொல்லும் அஜித்

இயக்குநர் சிறுத்தை சிவா அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளாராம்.

ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம்   100 நாள்களைக் கடந்துள்ளது.

இந்த நிலையிலேயே அஜித் நன்றி சொல்லியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், குறிப்பாக பி மற்றும் சி செண்டர் பார்வையாளர்கள் அதிகமாகவிருக்கும் தென் மாவட்டங்களில் மிகப்பெரும் வசூலை எட்டியது.

 அப்பா மகள் சென்டிமெண்டில் அமைந்த கதைக்களமானதால் குடும்பத்துடன் திரையரங்கை நோக்கி செல்ல வைத்தது இப்பெறும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் வசூலை அள்ளிய விஸ்வாசம் அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூலான படமாகவும் அமைந்தது.

தன் டுவிட்டர் பக்கத்தில் சிறுத்தை சிவாவும் அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

படத்தின் தயாரிப்பாளர், நயன்தாரா மற்றும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து, இந்த வெற்றியை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment