நீர்த்தொட்டியில் விழுந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!!


கிளிநொச்சி பச்சிளைப்பள்ள பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில் பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்துள்ள நிலையில் உயிரழந்துள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையை பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்ட நிலையில் நேற்று மாலை ஆறு மணியலவில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குழந்தையின் குடும்பத்தை சோகமயமாக்கியுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment