தங்கையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிரத்னத்தின் இயக்கத்தில்  'மெட்ராஸ் டாக்கீஸ்' படநிறுவனத்தின் 19 ஆவது தயாரிப்பாக உருவாகிறது 'வானம் கொட்டட்டும்'.

இதுவரை கதாநாயகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் தற்போது தங்கையாகி விட்டார் .

விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 

'96' படத்துக்கு இசையமைத்ததன் மூலம் புகழ்பெற்ற கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். '

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்திலும்  சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment