சிக்கியது மற்றமொரு பாரவூர்தி மூவர் கைது

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தியொன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை - சுங்காவில பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட பாரவூர்தியுடன் மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்ட பாரவூர்தியே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment