இலங்கை முஸ்லிம் இளைஞர்களே, இலங்கையில் இடம்பெற்றிருக்கின்ற மிகப்பெரும் அழிவுகளுக்கும் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் நெருக்கடிகளுக்கும் காரணமான இருவர் குறித்த முக்கிய தரவுகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன, இலங்கையின் புலனாய்வுத்துறையினரோடும் கோத்தபாயவோடும் நெருக்கமாகச் செயற்பட்ட அப்துர் ராசிக் மற்றும் றஸ்மின் ஆகிய இருவருமே அவர்களாவர்.
இவர்களின் பின்னால் அணிதிரள்வதையும், இவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதையும், இவர்கள் சமூகம் மார்க்கமென்று பேசுவதைப் பரப்புவதிலிருந்தும் தவிர்ந்துகொள்வோம். இவர்களும் பயங்கரவாதிகளே, சமூகவிரோதிகளே.
என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அவர்கள் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment