யாழ்ப்பாணம் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் யங்கம்பன்ஸ் பிறீமியர் லீக் கால்பந்தாட்டச்சுற்றுத் தொடரில் ஈக்கிள்ஸ் அணி வெற்றியீட்டியது.
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் ஈக்கிள்ஸ் அணியை எதிரத்து ரெட்செவின் அணி மோதியது.
0 comments:
Post a Comment