ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஒப்போ நிறுவனம் தனது புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் AMOLED டிஸ்ப்ளே, புதிய தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம்ஸ கேம்பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

புகைப் படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிரேடியண்ட் பேக் மற்றும் எஸ் வடிவம் கொண்டிருக்கும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment