சாதனை படைத்தது மானிப்பாய் இந்து

வலிகாமம் வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

மானிப்பாய் இந்துக்கல்லூரி 13 முதல் இடங்களையும், 12 இரண்டாம் இடங்களையும், 17 மூன்றாம் இடங்களையும் பெற்று மோத்தமாக 42 இடங்களை தனதாக்கிக் கொண்டது.

வலிகாமம் வலயத்தில் முன்னிலையிலிருந்த பாடசாலைகளைப் பின்தள்ளி  அபார வெற்றியை மானிப்பாய் இந்துக்கல்லூரி தனதாக்கிக் கொண்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment