வெற்றிவாகை சூடியது இளங்கதிர்

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் கால்பந்தாட் தொடரில் உதயசூரியனை வீழ்த்தியது இளங்கதிர். 

இந்த முதலாவது ஆட்டத்தில் இளங்கதிர் விளையாட்டுக்கழக .அணியை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக் கழக அணி மோதியது.

அதில் 9:0 என்ற கோல் கணக்கில் இளங்கதிர் விளையாட்டுக்கழக அணி வெற்றிவாகை சூடியது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment