மராத்தி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. அதன்பின், தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தார். ரஜினி நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அவருக்கு வயது 33. ஆனால், 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் போல, உடலை கச்சிதமாக வைத்துக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பாராம் ராதிகா.
எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா இன்ஸ்டாகிராமில், தன்னுடைய செக்சியான புகைப்படங்களை வெளியிட்டு, மற்றவர்களின் கமெண்ட் அறிவதில் எப்போதும் அவருக்கு ஆர்வம்.
அந்த வகையில் பிகினி உடை அணிந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment