கனேடிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் லண்டன் பகுதியில் இந்த விபத்து, கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இடம் பெற்றுள்ளது.
இதன் போது, காயமடைந்த காரின் சாரதி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதில், 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment