ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4000 குறைப்பதாக அறிவித்திருக்கிறது.

விவோ நிறுவனம் தனது வி15 மற்றும் வை17 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறிமுகம் செய்தது. 

அறிமுகமாகி இருமாதங்கள் நிறைவுற்றிருக்கும் நிலையில், விவோ வை15 மற்றும் விவோ வை17 ஸ்மார்ட்போன் மொடல்களின் விலை குறைக்கப்படுகிறது.

விவோ வி15 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வி15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment