விஜய்-அஜித் படங்கள் மீண்டும் மோதல்

விஜய்-அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்கள். இவர்கள் நடிப்பில் திரைப்படங்கள் வந்தால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.
அந்த வகையில் அஜித்-வினோத் கூட்டணியில் இரண்டாவது படம் அதாவது தல-60 அடுத்த வருடம் ஏப்ரல் மாதல் திரைக்கு வரவுள்ளது.
அதே நாளில் தான் விஜய்-லோகேஷ் படம் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதன் மூலம் ஜில்லா-வீரத்திற்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் நேரடி மோதலாக தல60-தளபதி64 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment