வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையம் முன்பாக பிரதேசவாசிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்்.
 வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிரான பதாதைகளை ஏந்தி, கோசமிட்டு வருகின்றனர்.
 இதனால் குறித்தப் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
                            (
                            Atom
                            )
                          
 

0 comments:
Post a Comment