முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம்

2020 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பம் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம் அதற்கான பத்திரிகை விளம்பரம் செவ்வாய்கிழமை பிரசுரிக்கப்படும் எனவும், குறித்த சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்ப படிவம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk இல் உட்சேர்க்கப்பபடும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment