ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில், பொலிஸ் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பல குற்றச் செயல்களுடன் சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment