இந்திய கிரிக்கெட்டுக்காக பாடிய ஜிவி

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் இந்திய அணியை ஊக்குவிக்கும் விதமாக கிரிக்கெட் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ். 

இசையமைத்ததுடன் தானே பாடியும் இருக்கிறார். இந்தப் பாடலை ஜிகேபி எழுதியுள்ளார். மாஸுக்கே மாஸுடா, ஆப்பனொண்ட் தூசுடா... கெத்தை நீயும் காட்டிடு இந்தியா... என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment