பிக்பாஸில் பிரபல நடிகர் கவின் தான் ஐந்து பெண்களை காதலித்து வருவதாக கூறி வருகிறார். அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதனால் ரசிகர்கள் அவர் மீது கடும் விமர்சனங்களும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கிருத்திகா என்ற பெண் கேட்ட கேள்வியில் "நீங்கள் உண்மையில் யாரை லவ் பண்றீங்க?" என கேட்டுவிட்டார்.
அதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய கவின், "நான் மாமா பெண்களுடன் விளையாடுவது போல விளையாடிக்கொண்டிருக்கிறேன்" என கூறி சமாளித்துள்ளார்.
இது தற்போது வெளிவந்துள்ள டீசரில் காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment