அவன்காட் விவகாரம் எண்மரை கைது செய்ய உத்தரவு

அவன்காட் விவகாரம் தொடர்பில் எண்மரை உடனடியாகக் கைது செய்யுமாறு சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.

நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரையே உடனடியாக கைது செய்ய பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment