இந்திய மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பாக இருந்தார்கள். காரணம் 2019ம் ஆண்டின் வேர்ல்ட் கப் நடந்தது, அதில் இந்தியா ஜெயிக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால் எதிர்ப்பாராத விதமாக அரை இறுதி வரை வந்து இந்தியா வெளியேறியது. இந்த விஷயத்தை பல மாதங்களுக்கு முன்னரே தொலைக்காட்சியில் சேலத்தை சேர்ந்த பாலாஜி என்ற ஜோதிடர் கிரிக்கெட்டில் இதுதான் நடக்கும் என கணித்தார்.
அவர் தற்போது நயன்தாராவிற்கு இந்த வருடத்தில் திருமணம் நடக்கும் என்றும் 5 மாதத்தில் விஷயம் வெளிவரும் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment