பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சியில் கமலால் பெண் போட்டியாளர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நேற்றைய தினத்தில் மோகன் வைத்தியாவை பெரிய ட்விஸ்ட் ஒன்றினை வைத்து கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார். பிக்பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியது.
இன்றைய ப்ரொமோ காட்சியில் கமல் ஒரு போட்டியாளர் காப்பாற்றப்படுகிறார் என்று அரங்கத்தில் இருக்கும் ரசிகர்களிடம் கேட்கிறார் அவர்களோ மது என்று கூறுகின்றனர். உடனே மதுமிதா காப்பாற்றப்படுகிறார் என்று கமல் கூறியதும் சாண்டியின் ரியாக்ஷன் ஒட்டுமொத்த அரங்கத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment