மலையாளத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஹரிஷ் உத்தமன்

பாண்டியநாடு, தொடரி, றெக்க ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் ஹரிஷ் உத்தமன்.. சமீபகாலமாக மலையாள திரையுலகில் இவரை தேடி வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.. அந்தவிதமாக மாய நதி மற்றும் சமீபத்தில் வெளியான திலீaப்பின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஹரிஷ் உத்தமன்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment