சாம்பியன் பட்டம் வென்றார் ஹாலெப்

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிமோனா ஹாலெப் அதிரடியாக ஆடினார். இதனால் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்சை எளிதில் வென்றார். இதன்மூலம் விம்பிள்டன் டென்னிசில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment