குளவிக்கொட்டினால் தாயும் மகளும் மருத்துவமனையில்

குளித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும்  பறந்து வந்த கருங்குளவிகள் தாக்கியுள்ளன.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் வேவில் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

39 வயதுடைய தாயும், அவரது 7 வயதுப் பெண் பிள்ளையும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர் எனக் கூறப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment