விஜய்யின் அடுத்த சாதனை

விஜய் நடித்த மெர்சல் படத்தை அடுத்து சர்கார் படமும் அரசியல் ரீதியான சர்ச்சைகளில் சிக்கியது. 

இருந்தபோதிலும்  இந்திய அளவில் அப்படத்தின் செய்திகள் பரபரப்பாக வெளியாகின.

2018 ஆம் ஆண்டில் டுவிட்டரில்  அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களில் 8 ஆவது இடத்தை விஜய் பிடித்தார்.

அதையடுத்து தற்போது டிக்டாக் என்ற ஆப்பில் ஒரு மிகப்பெரிய சாதனை செய்திருக்கிறார் விஜய். 

அதாவது  இந்த ஆப்பில் இதுவரை விஜய் சம்பந்தப்பட்ட ஹேஷ்டேக்கை 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். 

இந்த ஆப்பில் விஜய்க்கு முதலிடமும், விஜய தேவரகொண்டாவிற்கு இரண்டாவது இடமும், விஜய் சேதுபதிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment